ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பில் (14.04.2013) நடாத்திய மாணவர்களுக்கான கேள்வி - பதில்...
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 14.04.2013ம் திகதியன்று காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்வு ஈட்பாடு செய்யப் பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து மார்க்கம் தொடர்பான தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர்..
இதனை சகோ. றஸ்மின் (Misc ) அவர்கள் மாணவர்களது கேள்விகளுக்கு அல் குர்ஆன் - அஸ் சுன்னா அடிப்படையில் பதிலளித்தார்கள்