தமிழுக்கு அமுதென்று பேர் ! என்று நமது முன்னோர்கள் சொலவடை ! தமிழ் இலக்கியத்தில் இல்லாத விஷயங்களே இல்லை என்னும் அளவுக்கு வாழ்வியல் சார்ந்த எல்லா தகவல்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு பல்கலைக் கழகமே தமிழ் மொழி என்பது உலகறிந்த உண்மை. நம் தமிழன்னைக்கு பல்வேறு அறிஞர்களும் புலவர் பெருமக்களும் பல்வேறு முறைகளில் சிறப்பு சேர்த்து இருக்கின்றனர். நான் ரசித்த தமிழ் பாடல்களையும், தமிழர்களின் தொன்மையையும் இலக்கிய வளத்தையும் இங்கு எடுத்தாண்டுள்ளேன், அல்லவை நீக்கி நல்லவை கொள்ளும் அன்னப்பறவையைப் போல, குறைகளை நீக்கி, நிறைகளைக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
[email protected] www.astrochinnaraj.com
www.facebook.com/dindigulchinnaraj