“இந்து மதம் மற்றும் இஸ்லாமிய புனித கிரந்தங்களின் அடிப்படையில் கடவுள் கோட்பாடு” என்ற தலைப்பில் திரு. ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்களுக்கும் Dr.ஜாகிர் நாயக்கும் இடையே கலந்துரையாடல் நடந்தது. இந்த வீடியோவில் சொற்பொழிவின் விதிமுறையும், இருபேச்சாளர்களை பற்றிய அறிமுகம் உள்ளது.