Seeman 20160303 Interview on TN Govt decision to release Rajiv Case Convicts
Naam Tamilar Katchi Senthamilan Seeman Interview on TN Govt decision to release Rajiv Case Convicts - 3 March 2016 | Tamil Parai | Tamil Cat | Tamil Amma | Tamilan Seeman Videos
நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் நேர்காணல் - ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு - 3 மார்ச் 2016 | தமிழ் பறை | தமிழ் அம்மா | தமிழ் கேட் | தமிழன் சீமான் வீடியோஸ்
தமிழ் கேட் மற்றும் தமிழ் அம்மா இடையேயான ஒப்பந்தம் இந்த காணொளிகளை வடிவமைத்தது “ தமிழ் அம்மா ” ( www.TamilAmma.com ) குழு. தமிழ் அம்மா குழுவானது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கியது ஆகும். தமிழ் அம்மா குழு வடிவமைத்த காணொளிகளை, இணயதளம் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிர தமிழ் கேட் உதவி செய்து வருகிறது. குறிப்பு : தமிழ் கேட் ( www.TamilCat.com ), தமிழ் அம்மா குழுவிற்கு செய்துவரும் இணைய தள வேலையை எந்த ஒரு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தமிழ் கேட் செய்ய தயாராக உள்ளது. மேலும் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள (
[email protected] ). முக்கிய குறிப்பு தமிழ் கேட் குழுவை பற்றி : தமிழன் சீமான் வீடியோஸ் வேலை செய்து வந்த குழு, தமிழன் சீமான் வீடியோஸ் .காம் -ல்( www.tamilanseeman videos.com ) செய்துவந்த வேலைகளை நிறுத்திவிட்டு, தமிழ் கேட் .காம் ( www.tamilcat.com ) என்ற பொதுத்தளத்தை உருவாக்கி உள்ளது. பொது தளம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் . பொது தளம் என்பது.....................மேலும் படிக்க - http://tamilcat.com/?p=17402 Agreement between Tamil Cat & Tamil Amma This video was edited by “Tamil Amma Team ( www.TamilAmma.com )”. The Team of Tamil Amma are Naam Thamizhar Katchi supporters. The Team of Tamil Amma has sought the help of “Tamil Cat” to upload & share the videos of Tamil Amma on Websites and Social Media sites like Facebook, Twitter, etc., Note: Tamil Cat is ready to do the same job for any political or nonpolitical organizations. If interested please do contact us at
[email protected] Important Note About Tamil Cat Team: The team that worked for Tamilan Seeman Videos had stopped the works at www.TamilanSeemanVideos.com. The team that worked for “Tamilan Seeman Videos” has started a Neutral Domain OR Neutral Website by name www.TamilCat.com. Many of them may wonder what is Neutral Domain or Neutral Website. Neutral Domain or Neutral Website means it is a website.........To Read More http://tamilcat.com/?p=17402
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அதைத் தொடர்ந்து அவர்களையும், இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரையும் ஆயுள் தண்டனையில் இருந்து விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வந்தது. தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முறையீடு செய்தது. அந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு அந்த 3 நீதிபதிகளும் அனுப்பிவைத்தனர்.
அரசு குற்றவியல் சட்டம் 435-ன் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை; அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் படி மாநில அரசு 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த தடையும் இல்லை என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் 7 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்துவிட்டதாக கூறி, அதனால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு கொடுத்து உள்ளனர். இதில் நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளார்.
இந்த 7 பேரின் மனுக்களை பரிசீலித்து, அவர்கள் அனைவருமே 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் இருந்துவிட்டதால், தண்டனையை குறைத்துவிட்டு அவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதை தொடர்ந்து மத்திய அரசௌக்கு கடைதம் எழுதி உள்ளது.
ஆனால் தமிழக அரசின் இம்முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் லோக்சபா, ராஜ்யசபாவில் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை லோக்சபா கூடியது, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த விவகாரத்தை எழுப்பினார். தமிழக அரசின் இந்த முடிவு குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.