2016 TN Election Campaign _ MK Stalin addresses people in Chennai

Paadagarthilagamtms 2016-05-16

Views 1

மரணம் என்பது பொதுவானது. இதை அய்யா டி.எம்.எஸ் அவர்கள் மறைவின் போது மறந்துவிட்டனர். நன்றி மறந்த நடிகர் திலகம் குடும்பத்தினர். திரை குடும்பத்தினர்.25/05/2013

பாடகர்திலகம் தெய்வபாடகர்
டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களின் மறைவுக்கு
நடிகர் திலகம் சிவாஜி கனேசனின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளாமல் அவரை அலச்சிய படுத்தினர் ஆனால் நடிகர் திலகத்தின் குடும்பத்தினர் செய்த தவறுக்கு பாவம் நடிகர்திலகம் அவர்கள் என்னபண்ணுவார் நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற கூடாது ஆனால் நடிகர் திலகத்திற்கு பெயரும் புகழும் வருவதற்கு அவர் நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் பாடகர்திலகம் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களின் குரல்தான் முக்கிய காரணமாக அமைந்தது தெய்வபாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்கள் எந்த கதாநாயகனுக்கு பாடுகின்றாரோ அக்கதாநாயகனுக்கு இசைவாக அதே குரலில் பாடுவதே கேட்ட மாத்திரத்தில் இது இன்ன நடிகருக்கான பாடல் என்று அவரின் இரசிகர்கள் நுட்பமாக கண்டுபிடித்துவிடுவார்கள் எந்த நடிகர் பாடுகிறார் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள் ஆனால் அந்த நடிகருக்காக பாடுவது டி.எம்.சௌந்தரராஜன் ஐயா என்பதை உணர மாட்டார்கள் அந்த அளவுக்கு தனது பாடல்களில் உணர்ச்சியையும் பாவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் தெய்வபாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக திருஉருவ சிலையும் மணிமண்டபமும் அமைக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS