தமிழக வனப்பகுதியில் ஒரு கண்டெய்னரை அத்துமீறி வைத்ததால் கேரள வனத்துறையினருக்கும் தமிழக வனத்துரையினருக்கும் இடையே மோதல் உருவானது.
தேனி: தேனி வனப்பகுதியில் தமிழக வனத்துறையினருக்கும் கேரள வனத்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தேனிகம்பம் பகுதியில் தமிழக வனஎல்லையும் கேரள வன எல்லையும் இணையும் இடத்தில் இருமாநில வனத்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழக வனத்துறையினர் குடும்பங்கள் குடியிருக்கும் பகுதியில் கேரள வனத்துறையினர் ஒரு பெரிய கண்டெய்னரை வைத்தனர். தமிழக வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததால் கேரள வனத் துறையினரை தமிழக வனத் துறையினர் கேள்வி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அது மோதலாக மாறியது. இருப்பினும் அவர்கள் அந்த கண்டெய்னரை அங்கிருந்து அகற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
In Theni reserve forest area, kerala forest department officials
encroached Tamilnadu forest area by placing a container. Two state forest official had argument and it didn't find the solution.
For More Updates Follow Us On
Get Instant News Updates
http://tamil.oneindia.com/
Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/
Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil
Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil
Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil
Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil
Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp
Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711