கேன்ஸ்’திரைப்பட விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் அற்புதமான ஆடையை அணிந்து வந்து அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
Aishwarya Rai Bachchan looking like Cinderella on the third day of the 70th Annual Cannes Film Festival in a a floor-sweeping powder blue ballroom gown.