மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோஷம் உயிர்பெற்று ட்விட்டரில் டிரெண்டாகி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
After the Centre's beef ban now South Indian netizens create #dravidanadu hastag in twitter.
கடலூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோரா புயல் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Cuddalore, Nagappitanam in the ports 2 is loaded cage Storm Warning due to Mora cyclone.