பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான 12 பேரில் 11 பேர் மனு தாக்கல் செய்த நிலையில் அதை கோர்ட் தள்ளுபடி செய்தது.அத்வானி உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கும் சொந்த பிணைத்தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
In Babri case Advani, Uma Bharti, Joshi granted bail and discharge petition filed but before few minutes of their bail the court refused their bail.