பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 84 ரன்னில் சுருட்டி இந்தியா 240 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்திய வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காள தேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறிக்கொண்டே இருந்தனர்.
India won against Bangaladesh in 240 runs in Champions trophy practice match 2. Bangaladesh batsmen couldn't handle Indian team fast bowlers bowling. Umesh Yadav and Bhuvnesh Kumar duo took 3 wickets and took the India to the success path. So, at the end, Bangaladesh made only 84 runs out of 23.5 overs.
நேற்று நடந்த இந்தியா வங்கதேசம் இடையிலான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோஹ்லியும், தோனியும் விளையாடவில்லை. கடைசி சில ஓவரில் மட்டும் தோனி பீல்டிங் செய்தார். அப்போது அவரை நோக்கி வந்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற பொது பந்தை பிடிக்காமல் தவறவிட்டார். பந்து தவறிய பின்பு தோனியும், கோஹ்லியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர். தோனி பந்தை தவறவிட்டாலும் இந்தியா 240 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
MS Dhoni and Virat Kohli took a rest from Practice match game and did not come out to bat. Despite that, Indian team posted a total of 324 on the board. Chasing the total was never easy for Bangladesh and they crumbled on a score of 84. However, soon he came out in the ending part of Bangladesh innings. Fans were chanting his name and soon he was in the spotlight when a top edge flew up in the sky and Dhoni went behind it. Though he could not grab the chance as it was a difficult one because the former Indian captain had to run behind with an eye on the ball. As expected, Dhoni could not grab the difficult chance.Despite the chance being dropped, there were all smiles on the field, especially Virat Kohli, who shared a big laugh with MS Dhoni. Both the teammates had a big smile on their face post that drop.