Man slits wife's throat and ends his life and Pregnant Muslim woman burnt for marrying Dalit man

Oneindia Tamil 2017-06-06

Views 3

குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
In a family problem a husband cuts wife's neck near kalpakkam. After this husband finishes his life.


கர்நாடகா மாநிலத்தில் ஒரு தலித் இளைஞனை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமாகி வீட்டிற்கு திரும்பிய முஸ்லீம் பெண்ணை, அந்த பெண்ணின் குடும்பத்தினர் உயிருடன் எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

A 21-year-old pregnant woman is allegedly burnt by her family for marrying a Dalit man.

Share This Video


Download

  
Report form