நியூயார்க்(யு.எஸ்) சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்திலிருந்து கயானா சென்ற தமிழர்கள், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து மாரியம்மன் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள்.கயானாவிலிருந்து அமெரிக்க்காவுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்களும், நியூயார்க் நகரில் கோவில் அமைத்து ஆண்டு தோறும் திருவிழா நடத்துகிறார்கள்.
Guyana Tamils in New York celebrated 15th year of Mariamman festival in the temple, located in Queens NY.