Priya makes her debut in Kollywood

Oneindia Tamil 2017-06-07

Views 15

கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானி சங்கர் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளியான ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். பெரிய திரை நடிகைகளுக்கு இணையாக அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.டிவி சீரியலில் ப்ரியா தொடர்ந்து நடிக்க மாட்டாரா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ப்ரியா தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
"Kalyanam Mudhal Kadhal Varai" TV serial fame Priya Bhavani Shankar is set to make her debut in Kollywood.

Share This Video


Download

  
Report form