தலைமை செயலகத்தில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. பரபரப்பான அரசியல் சூழல் இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. எதிர்க்கட்சியான திமுகவை எதிர்கொள்வது குறித்து அதிகம் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.