குர்கானில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த முன்னாள் நீதிபதி மின்வாரிய ஊழியர்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து அந்த நீதிபதி மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Irritated over frequent power cuts, a former judge on Thursday, allegedly opened fire at Haryana electricity board workers while they were fixing the transmission line outside his house in Gurgaon.