சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது இந்தியா.இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது நடப்பு சாம்பியனான இந்தியா. ஆனால் அதற்கடுத்த போட்டியில் இலங்கையிடம் அதிர்ச்சியளிக்கும் விதமாக வீழ்ந்தது இந்தியா. இதனால் அரையிறுதி வாய்ப்பு தள்ளிப்போனது.8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.
Virat Kohli will be facing the toughest battle of his nascent ODI captaincy career when holders India take on South Africa in a do-or-die virtual 'quarter-final' of the ICC Champions Trophy, here on June 11.