மறைந்த ஜெயலலிதாவின் வீட்டிற்குள் ஜெ. தீபாவுடன் நடந்த வாக்குவாதத்தை படம்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த குண்டர்கள் செய்தி ஊடக ஒளிப்பதிவாளரையும், செய்தியாளரையும் கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட செய்தியாளர் கூறியுள்ளார்.
Republic TV Reporter attacked by Kundas at Poesgarden brutally and he says about the attack