Night Party For Indian Players | Pakistan Enters Semi Finals-Oneindia Tamil

Oneindia Tamil 2017-06-13

Views 21

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணிக்கு அங்குள்ள நமது தூதரகம் சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகளில் 3 அணிகள் ஆசியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்திய அணி வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இவ்விருந்தில் தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.

Indian embassy in England gives treat to Indian players for getting into semi - finals.

இலங்கைக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இறுதியில் பாகிஸ்தான் 44.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சர்ஃப்ராஸ் அகமது 61, பஃகர் ஜமான் 50, அசார் அலி 34 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியில் நாளை மறுதினம் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

Pakistan pacers put up a stunning display to dismiss Sri Lanka for 236 runs in 49.2 overs in a virtual quarter-final Group B ICC Champions Trophy clash at Sophia Gardens here on Monday (June 12). Pakistan won by 3

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS