Mallaya's Extradition Hearing Begins Today In The UK-Oneindia Tamil

Oneindia Tamil 2017-06-13

Views 0

பல கோடி கடன் பெற்று இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரும் மனு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் சுமார் 9000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளவர் விஜய் மல்லையா. நெருக்கடி அதிகரித்ததும், மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்றுவிட்டார்.


The extradition hearing of liquor baron, Vijay Mallya is set to take place this afternoon before a court in London. The Westminster Magistrate court in London will begin hearing the case from today.


Share This Video


Download

  
Report form