இந்திய அணியின் வேக பந்து வீச்சாளரான பும்ரா தற்போது ஓய்வில் இருக்கிறார்
இதனால் இவர் இந்திய மேற்கு இந்திய அணிகள் மோதும் போட்டியில்
விளையாடவில்லை.இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளர்களில் மிகவும்
திறமைவாய்ந்தவர் என்றால் அது பும்ரா தான்..இறுதி போட்டியில் இந்தியா
பாகிஸ்தான் அணிகள் மோதியதுபாகிஸ்தான் அணி 9 ரன்கள் எடுத்த நிலையில்
பும்ரா பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாக்கர் ஜமான் விக்கெட்டை எடுத்தார்.ஆனால் அது
நோ பால் என்று நடுவர் கூறினார்.இதனை காரணமாக வைத்து ஜெய்ப்பூர் காவல்
ஆணையம் சாலை ஓரத்தில் பும்ரா வீசிய நோ பால் பந்தை மைய படுத்தி ஒரு பலகை
அமைத்தது அதில் “கோட்டை கடக்க வேண்டாம், அது விலை உயர்ந்ததாக இருக்கும்
என்று உங்களுக்குத் நன்றாக தெரியும்” என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
After protest from bowler Jasprit Bumrah, Jaipur Traffic
Police on Friday deleted a tweet with a photo of a
billboard in Pakistan set up by the City Traffic Police,
Faisalabad. The billboard has an image of Bumrah’s no
ball in the final of the Champions Trophy to warn drivers
to stay behind the line at the red light.
With a caption that read “Don’t cross the line. You know
it can be costly”, Jaipur Traffic police tweeted a photo
of the billboardaipur Traffic Police apologised. “Dear
@jaspritbumrah93, our intent was not to hurt your
sentiments or the sentiments of millions of cricket
fans.” In another tweet, they said, “we only intended to
create more awareness about traffic rules” and finally
termed Bumrah “a youth icon & an inspiration for all of
us.”