பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் ஜூலியை குறி வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் சோஷியல் மீடியா டிரெண்ட்படி நடத்துகிறார்கள். சமூக வலைதளங்களில் யாரை பற்றி அதிகம் பேசப்படுகிறதோ அவர்களை பிக் பாஸ் வீட்டில் டார்கெட் செய்கிறார்கள்.
தற்போது மீண்டும் ஜூலி தான் சிக்கியுள்ளார்.
Big Boss contestants have targeted Juliana again. This is happening every now and then to boost TRP.