Bengaluru Hotel Refused To Give a Room For Hindu-Muslim Couple-Oneindia Tamil

Oneindia Tamil 2017-07-05

Views 1

கலப்பு திருமணம் செய்த இந்து - முஸ்லிம் தம்பதிக்கு பெங்களூரு ஹோட்டல் ஒன்று ரூம்

வழங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலப்பு திருமணம் செய்த இந்து

- முஸ்லிம் தம்பதி அறையில் தூக்கில் தொங்கினால் தங்களுக்குதான் பிரச்சனை என்றும்

அந்த ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Bengaluru Olive Residency Hotel refused to give a room for

Hindu-Muslim couple. They said What if they go into the

room and hang themselves, reasoned the receptionist at

Olive Residency

Share This Video


Download

  
Report form