சினிமா நடிகர்களுக்கு படிப்பும், அறிவும் கிடையாது என்றும் ரஜினியை பற்றி தனக்கே
உரித்தான வசை சொல்லாலும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
subramanian swamy again critises Rajinikanth and says that
no cine actor has knowledge and literacy.