Bigg Boss Tamil - Bharani tries to elope from the bigg boss house-Filmibeat Tamil

Filmibeat Tamil 2017-07-10

Views 58

பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் பரணி விரக்தி அடைந்து எஸ்கேப் ஆக முயற்சிப்பது

போன்று ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளனர்.சக போட்டியாளர்களின் தொல்லையை

தாங்க முடியாமல் பரணி விரக்தியடைந்துள்ளாராம். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள்

எல்லாம் கூடிக் கூட பரணியை பற்றி பேசுகிறார்கள்.பிக் பாஸ் வீட்டு கேமராக்கள் முன்பு

நின்று புலம்பித் தள்ளும் பரணி இறுதியில் அங்கிருந்து சுவர் ஏறிக் குதித்தாவது

தப்பியோடிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

According to a new promo video, Bharani is seen trying to

escape from the Big Boss house as he couldn't bear the

torture of fellow contestants.

Share This Video


Download

  
Report form