இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும், பந்துவீச்சு
பயிற்சியாளராக ஜாகீர்கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
Former India pacer Zaheer Khan has been appointed as the
bowling coach while India A and Under 19 coach Rahul Dravid
has been named the batting consultant for overseas tours.