சேரி பற்றி காயத்ரி பேசியதை நான் எழுதி தரவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நான் எழுதி கொடுத்ததை அவர் சொல்லியிருந்தார் நான் மன்னிப்பு கேட்டிருப்பேன் என்றும் அவர் கூறினார்.
Kamal said that he did not give the script for Gayathri's speech about Chery behavior. he said i would have been appologised if i write that script.