Former Chiefminister Kamarajar's 115th Birthday Celebration-Oneindia Tamil

Oneindia Tamil 2017-07-15

Views 2

நேர்மையின் அடையாளமாய் திகழ்ந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையின் சிகரமாய் வாழ்ந்தார்.தமிழ்த்தாயின் தங்கமகனாக கருதப்பட்டவர் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர். தனது வாழ்நாளில் 55 ஆண்டுகளை பொதுவாழ்வுக்காக அர்ப்பணித்தவர்.எளிமை மற்றும் நேர்மையின் அடையாளமாய் வாழ்ந்த அவரின் 115வது பிறந்த நாள் இன்று.

Former Chief minister Karmaveerar Kamarajar's 115th birthday today. He is a icon of honest and simplicity.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS