அப்துல் காலம் நினைவிடம் கட்டப்பட்டு வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்படவுள்ள நிலையில்
அதை பார்வையிட்ட மத்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மைய மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் அறிவுசார் மையம் கட்ட இன்னும் நிலங்கள் தேவையென்றும் அதற்க்காக தமிழக அரசிடம் கேட்டுள்ளோம் என்றும் கூறினார்.
A P J Abdul Kalam Memorial Place.