தன்னுடைய குடும்ப பிரச்சனையை காவல்துறையிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை ஒரு சங்கிலியால் பூட்டு போட்டு போராடிய முதியவரால் அங்கு பரபரப்பு நிலவியது.
Old man Protest Against Police Officers in Karur.