என் கணவரால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று பரணியின் மனைவி கண்கலங்கி பேசியுள்ளார்.
Bharani's wife says'My husband is very innocent but I didn't expect that would be a drawback for him and he don't harm any woman".