பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணி சகநண்பர்களோடு மல்லுக்கட்டுவதையும், கண்கள் கலங்கி காம்பவுண்ட் சுவர்ஏறி வெளியேறி முயற்சித்தக் காட்சியையும் பார்த்துக் கொண்டு இருந்த பரணியின் அம்மாவும், தங்கையும் டென்ஷன் தாங்கமுடியாமல் காய்ச்சலில் பரிதவித்துள்ளனர். இந்த விஷயம் பரணியிடம் அவரது மனைவி தெரிவிக்க உடனே மதுரைக்கு போன்செய்து அம்மாவுக்கும், தங்கைக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார்.
Bharani consoles his mom and his sister who went ill after seeing him struggling on the BiggBoss.