ஊட்டி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரத்தில் விளைந்து தொங்கும் நாவல் பழங்களை தின்பதற்க்காக காட்டுக்குள் இருந்து வரும் கரடிகள் அதிகாலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Bear Enters Into the Village.