Harmanpreet Kaur enters top 10 | Six 6s in 6 balls-Oneindia Tamil

Oneindia Tamil 2017-07-26

Views 27

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 171 ரன்கள் குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர், வீராங்கனைகள் தரவரிசையில் முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். | 20 ஓவர் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து ரோஸ் ஒயிட்லே சாதனை படைத்தார். இருந்தாலும் அந்த அணி தோல்வி அடைந்தது.

ICC Rankings: Harmanpreet Kaur enters top 10, Jhulan Goswami also takes jump| Ross Whiteley does a Yuvraj Singh as he smashes 6 sixes in an over during T20 match: Watch

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS