கமல் சாருக்காகத்தான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. ஓவியாவின் இயல்பான மற்றும் தைரியமான குணங்களை ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்" என உற்சாகமாகிறார், நடிகை பிரியா ஆனந்த். சில தினங்களுக்கு முன்பு, ஓவியாவுக்கு ஆதரவாக, 'கூட்டத்தில் ஒருத்தி' என்ற வாசகத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை ஷேர் செய்திருந்தார்.
I've started to see BiggBoss only for the sake of Kamal sir but now I'm seeing it for Oviya says Actress Priya Anand.