Bigg Boss Tamil, Oviya is getting huge fan following-Filmibeat Tamil

Filmibeat Tamil 2017-07-27

Views 14

கோபத்தில் கஞ்சா கருப்புவைப் பார்த்து ஓவியா சொன்ன 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க..!' எனும் வாக்கியம் காதல் மொழியாக மாறிப் பலரை உருக வைத்துக் கொண்டிருக்கிறது. ஓவியாவின் பெயரில் தொடங்கப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களுக்கு ஃபாலோயர்ஸ் குவிகிறார்களாம். பிக் பாஸ் ஓவியாவைக் காப்பாற்ற ஓட்டுப்போடச் சொன்னால் கோடிக்கணக்கில் வாக்களித்து அமோக ஆதரவு தரும் ரசிகர்களைப் பெற்றதும் அசகாய சாதனை.

Oviya is getting huge fanfollowing after BiggBoss. Even her normal conversation goes viral.Her "Neenga Shut up pannunga" dialogue gets a new life in Tshirts.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS