இக்கோயிலில் நடைபெறும் திருவிழாகக்களில் ஆடி மாதம் பவுர்ணமி நிறை நாளில் நடைபெறும் தேரோட்டத்திருவிழா தனி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆடி திருவிழாவானது நேற்று காலையில் 9 மணிக்கு மேளதாளம் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றும் விழா நடந்தது. அந்த கொடிமரத்திற்கு நாணல் புல், வண்ண மாலைகள், மாவிலைகள் இணைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
Madurai Alagar kovil Aadi festival starts.