சிறையில் இருந்து சாதாரண உடையில் சசிகலாவும் இளவரசியும் வெளியே சென்றுவிட்டு திரும்பும் 2-வது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bengaluru Parappana Agrahara Central Prison's CCTV video shows Sasikala and Ilavarasi walking into the main entrance of the jail in civil clothes.