மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பின்பக்கமாக ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவேண்டும் என்று கூறினார்.
Sarathkumar Slammed Stalin.