அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது மேலும் இந்த கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்வோம் என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
We are not Going to Attend the Meeting Says MLA.