கோவையை அடுத்த சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
A video of bus stand roof collapsed in Somanur on the outskirts of Coimbatore went on viral in social medias.