சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி, கடந்த 3 மாதமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஃபெப்சி சம்மேளனத்திற்கும் இடையே இருந்த பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Federation of South India (FEFSI) union, R.K. Selvamani press meet