இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை பெற்ற எம்எஸ் சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. தனது வெண்கல குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.
Today is the 100th birth anniversary of renowned Carnatic vocalist and Bharat Ratna M.S. Subbulakshmi who was leading exponent of classical and semi-classical songs in the carnatic tradition of South India.