முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் புகார் கூறி கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் 18 எம்.எல்.ஏக்களும் கட்சியில் இருந்து விலகியதாகவே கருத நேரிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.
TN speaker dhanapal explains on 18 mla's disqualification issue.