அடையாறு பாலத்தில் சொகுசு கார் மோதிய விபத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி உயிர் தப்பினர். இந்த விபத்தின் போது காரை ஓட்டிய நடிகர் ஜெய் மதுபோதையில் இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Actor Jai car met with an @ccident in chennai Adayar bridge. Actors Jai and Premji escaped.