அமெரிக்கா மீது எந்த நொடியிலும் அணு குண்டு வீசுவோம்.. வட கொரியா பகிரங்க மிரட்டல்

Oneindia Tamil 2017-10-17

Views 1.2K

அமெரிக்காவுடன் அணு ஆயுத போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று, ஐநா சபைக்கான வட கொரியாவின் துணை தூதர் கிம் இன் ரியோங் கூறியுள்ள கருத்து பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

North Korea’s deputy UN ambassador warned that the situation on the Korean peninsula has reached the touch-and-go point and a nuclear war may break out any moment

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS