ஜிஎஸ்டியால் படுபயங்கர கோபத்தில் பொதுமக்கள்.. நைசாக காங். மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கும் பாஜக

Oneindia Tamil 2017-10-17

Views 1.7K

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் பாஜக மீது மக்கள் படுபயங்கரமான அதிருப்தியிலும் வெறுப்பிலும் இருக்கின்றனர். இதனை உணர்ந்துதான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பாஜக மட்டுமல்ல காங்கிரஸும் பொறுப்பு என பிரதமர் மோடி பேசத் தொடங்கியுள்ளார்.

Prime Minister Modi said that GST was a collective decision of various state governments and the Congress was an equal partner.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS