இன்னும் சில நாட்களில் மீண்டும் கருணாநிதியின் குரல்!

Oneindia Tamil 2017-10-20

Views 2

ஓராண்டுக்குப் பின்னர் உடல்நிலை தேறி முரசொலி அலுவலகத்துக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி திரும்பிச் செல்லும்போது புன்சிரிப்புடன் கையை உயர்த்தி காண்பித்தார். அத்துடன் கருணாநிதியின் மருத்துவர் கோபால், ஓரிருநாட்களில் இன்னொரு அதிசயம் நடைபெறும் என கூறியிருக்கிறார்.

Karunanidhi's doctor Gopal said, there is a possibility that he may get back his ability to speak

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS