நடிகையுடன் தொடர்பு, வெயிட்டருடன் ஒரு இரவு, தற்கொலை முயற்சி-வீடியோ

Filmibeat Tamil 2017-10-25

Views 6.6K

தன்னுடன் நடித்த நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தது, ஹோட்டலில் பணிபுரிந்த பெண்ணுடன் ஒரு இரவு இருந்தது பற்றி தெரிவித்துள்ளார் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி. பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது. அவரின் மனைவி அஞ்சலி, ஷோரா என்ற மகள், யானி என்ற மகன் உள்ளார்.

அவ்வளவு தான் பிறருக்கு தெரியும். இந்நிலையில் நவாஸ் தனது வாழ்க்கையை பற்றி ஆர்டினரி லைப் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். என் முதல் காதலியின் பெயர் சுனிதா. அந்த காதல் முறிந்ததை என்னால் தாங்க முடியவில்லை. அப்போது ரயில் நிலையத்திற்கு சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்தபோது ரயில் ஒன்று வந்தது. அந்த ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்ய நினைத்தேன். பிறகு மனதை மாற்றிக் கொண்டேன் என்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார் நவாஸ்.


Nawazuddin Siddiqui is making headlines for his shocking confessions in his biography titled An Ordinary Life: A Memoir. The actor revealed that he was in a romantic relationship with his co-star Niharika Singh.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS