மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது-வீடியோ

Oneindia Tamil 2017-10-26

Views 70

தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் ஒருசிலர் மான் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வனத்துறை அலுவலர்கள் மான் வேட்டையில் ஈடுபடுபவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஊமையன் தொழு கிராமத்தை சேர்ந்த பாண்டி, கோபி, உள்ளிட்ட 5 பேர் மான்வேட்டையில் ஈடுபட்டது தெரியவர அவர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The forest department has been informed that some people in the forest area of ​​Theni district are engaged in deer hunting. Accordingly, forest officials engaged in the search for the hunters of the deer. Five persons, including Pandey, Kobi, from dumb farm, have been arrested in Manavetti and have been arrested by the Forest Department.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS