பாக். அணிக்கு எதிராக பில்லி, சூனியம் செய்த இலங்கை கேப்டன் சண்டிமால்-வீடியோ

Oneindia Tamil 2017-10-26

Views 4.4K

இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் செய்வினை செய்துதான் வெற்றி பெற்றதாக வெளியான தகவலால் கிரிக்கெட் அரங்கில் புயல் வீசுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு பிறகு, இலங்கையை சேர்ந்த பிரபல பெண் மந்திரவாதி கங்கா சொய்சா தனது பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு போஸ்ட்தான் இந்த புயலுக்கு காரணம். கங்கா சொய்சா தனது பேஸ்புக் பக்கத்தில் இலங்கை அணி வெற்றிக்கு, தான் பில்லி, சூனியம் செய்ததுதான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

Dayasiri Jayasekara, Sri Lanka's Sports Minister, on Wednesday denied ordering Srilanka team to use witchcraft to score a shock two-match Test series win against Pakistan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS